வேர்கள் மாணவர்கள் வழிகாட்டுதல் முகாம், காஞ்சிபுரம் பல்லவன் நகர் சமுதாய கூடத்தில் செப் 7 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. 60 மாணவர்கள் பங்கேற்றனர். சமூக நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடலும், சந்தைக்கடை புத்தக ஆய்வும், கயிறு முதலாக 20 புத்தகங்களுக்கு மேல் அறிமுகம் செய்யப்பட்டது.

Our vergal students won medals in State level competition conducted by Tamilnadu Pencak silat Association on Aug 30 , 31, 2025, at Vilupuram Surya college, Tamilnadu.

First phase educational aids distribution on 1 june 2025 at Kancheepuram

Second phase educational aids distribution at Kancheepuram on June 15 2025